செர்ச்சிப் மாவட்டம்
மிசோரமில் உள்ள மாவட்டம்
செர்ச்சிப் மாவட்டம் (SERCHHIP DISTRICT), இந்திய மாநிலமான மிசோரத்தின் 11 மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் செர்ச்சிப் ஆகும்.
செர்ச்சிப் மாவட்டம் Serchhip | |
---|---|
செர்ச்சிப்மாவட்டத்தின் இடஅமைவு மிசோரம் | |
மாநிலம் | மிசோரம், இந்தியா |
தலைமையகம் | செர்ச்சிப் |
பரப்பு | 1,422 km2 (549 sq mi) |
மக்கட்தொகை | 64937 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 46/km2 (120/sq mi) |
படிப்பறிவு | 97.91% |
பாலின விகிதம் | 977 |
மக்களவைத்தொகுதிகள் | மிசோரம் மக்களவைத் தொகுதி [1] |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
அரசியல்
தொகுஇது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
சுற்றுலா
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-13.
- ↑ "Vantawng Falls". India9.com Guide to India. Online Highways. 7 June 2005. Archived from the original on 29 August 2012.
இணைப்புகள்
தொகு