வாண்டாங் அருவி
வண்டாங் அருவி இந்திய மாநிலமான மிசோரத்தின் செர்ச்சிப் மாவட்டத்தில் உள்ள தென்சால் என்ற ஊருக்கு தெற்கில் 5 கி.மீ தொலைவில் உள்ளது. இது செர்ச்சிப்பில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், அய்சால் நகரத்தில் இருந்து 137 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1] இது இந்தியாவில் உயரமான அருவிகளின் பட்டியலில் பதின்மூன்றாவது இடத்தில் உள்ளது.[2]
வண்டாங் அருவி Vantawng Khawhthla Vantawng Falls | |
---|---|
வண்டாங் அருவி | |
அமைவிடம் | செர்ச்சிப் மாவட்டம், மிசோரம், இந்தியா |
ஆள்கூறு | 23°15′25″N 92°45′45″E / 23.25692°N 92.76246°E |
வகை | அடுக்கு |
மொத்த உயரம் | 229 மீட்டர்கள் (751 அடி) |
நீர்வழி | லாவ் ஆறு |
இந்த அருவி இரண்டு அடுக்காக அமைந்தது. இது 229 மீட்டர் உயரமுடையது.[3]
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Vantawng Falls". india9. பார்க்கப்பட்ட நாள் 2010-06-24.
- ↑ "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2012-08-25. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
- ↑ "Vantawng Falls". World Waterfall Database. Archived from the original on 2016-03-12. பார்க்கப்பட்ட நாள் 2010-06-24.