செறுகுளத்தூர்

செறுகுளத்தூர், இந்திய மாநிலமான கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பெருவயல் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம். இது கோழிக்கோடு நகராட்சியில் இருந்து கிழக்கில் 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

அரசியல் தொகு

இது குன்னமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும், கோழிக்கோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள் தொகு

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செறுகுளத்தூர்&oldid=3555809" இலிருந்து மீள்விக்கப்பட்டது