செலீனியம் டைபுரோமைடு

66.93% புரோமின் மற்றும் 33.07% செலீனியம் சேர்ந்து செலீனியம் டைபுரோமைடு உருவாகிறது[

செலீனியம் டைபுரோமைடு (Selenium dibromide) என்பது Br2Se என்ற வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல். சேர்மமாகும். இதை செலீனியம் இருபுரோமைடு என்ற பெயராலும் அழைக்கலாம். 66.93% புரோமின் மற்றும் 33.07% செலீனியம் சேர்ந்து செலீனியம் டைபுரோமைடு உருவாகிறது[1]. அய்தாகா வேதியியல் நிறுவனம் இச்சேர்மத்தை விற்பனை செய்தது. செலீனியம் டைபுரோமைடின் மோலார் நிறை 238.768 ஆகும்[2] It has a molar mass of 238.768.[3]

செலீனியம் டைபுரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோமோ செலீனோ ஐப்போபுரோமைட்டு
முறையான ஐயூபிஏசி பெயர்
செலீனியம் டைபுரோமைடு
இனங்காட்டிகள்
22987-45-7
InChI
  • InChI=1S/Br2Se/c1-3-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 140977
  • [Se](Br)Br
பண்புகள்
Br2Se
வாய்ப்பாட்டு எடை 238.779 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Winter, Mark. "Selenium»selenium dibromide [WebElements Periodic Table]". www.webelements.com. பார்க்கப்பட்ட நாள் 19 December 2016.
  2. "SELENIUM DIBROMIDE". www.chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 19 December 2016.
  3. "Selenium bromide Br2Se - PubChem". pubchem.ncbi.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 19 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலீனியம்_டைபுரோமைடு&oldid=2575740" இலிருந்து மீள்விக்கப்பட்டது