செல்லக்கிளி (தொலைக்காட்சித் தொடர்)

செல்லக்கிளி என்பது சன் தொலைக்காட்சியில் திசம்பர் 2, 2013 முதல் ஏப்ரல் 12, 2014 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 109 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை வி. எம் செந்தில்குமார் இயக்க, ஸ்ரீவித்யா, நளினி, சாக்சி சிவா, திலகா, காத்தாடி ராமமூர்த்தி போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் ஒரு பெண்ணைக் காதலித்து கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்யும் ஆணின் கதையை சொல்லுகிறது.[1]

செல்லக்கிளி
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
இயக்கம்வி. எம் செந்தில்குமார்
நடிப்புஸ்ரீவித்யா
நளினி
சாக்சி சிவா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்109
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்2 திசம்பர் 2013 (2013-12-02) –
12 ஏப்ரல் 2014 (2014-04-12)

மேற்கோள்கள் தொகு