செவ்வாழை

வாழைப்பழவ் வகை

வாழைப்பழங்களில் செவ்வாழை (செந்த்துழுவன்; Red Dacca bananas) சிறப்பு வாய்ந்தது ஆகும்.

Musa acuminata 'Red Dacca'
செவ்வாழைச் சீப்புகள்
இனம்Musa acuminata
பயிரிடும்வகைப் பிரிவுAAA Group (Cavendish group)
பயிரிடும்வகை'Red Dacca'
தோற்றம்West Indies, Central America

தோற்றம்

தொகு

செவ்வாழை மரங்கள் மற்ற வாழைமரங்களை விட தண்டு பகுதியில் சற்று சிவந்து காணப்படும். பொதுவாக வாழை மரங்கள் செம்மண் பகுதியில் செழித்து வளருகின்றன. 1870–1880 ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் முதன் முதலாக டொராண்டோ சந்தைகளில் இவ்வகைப்பழங்கள் விற்கப் பட்டன.[1] தமிழகத்தின் தென்கோடியில் அதிகமாகப்பயிரிடப்படும் இவை தற்போதைய காலங்களில் இதன் பயிரிடல் குறைந்து வருகிரது.[2]


மேற்கோள்கள்

தொகு
  1. John V McAree (1953) The Cabbagetown Store (Toronto: Ryerson Press) p. 19.
  2. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வாழை&oldid=4078953" இலிருந்து மீள்விக்கப்பட்டது