சேகர் சௌத்ரி
இந்திய அரசியல்வாதி
சேகர் சௌத்ரி (Shekhar Choudhary) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் [1] கோட்டேகான் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். [2] [3] முன்னதாக இவர் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். 2008 ஆம் ஆண்டில் ல் அதே தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டார் [4]
சேகர் சௌத்ரி Shekhar Choudhary | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சபல்பூர், மத்தியப் பிரதேசம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் |
|
வாழிடம் | சபல்பூர் |
வேலை | அரசியல்வாதி, சமூக ஆர்வலர் |
அறியப்படுவது | சட்டமன்ற உறுப்பினர் |
இவரது தந்தை நாராயண் பிரசாத் சவுத்ரி அகில பாரதிய காடிக் சமாச்சு கட்சியின் நிறுவன உறுப்பினராக இருந்தார். | |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசபல்பூரில் பிறந்தார் சிறீ நாராயண் பிரசாத் சௌத்ரிக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை மத்தியப் பிரதேசத்தின் சட்டமன்ற தொகுதியான படான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gotegaon Assembly constituency (Madhya Pradesh): Full details, live and past results". பார்க்கப்பட்ட நாள் 2021-01-22.
- ↑ . https://www.patrika.com/bhopal-news/sp-leader-arjun-arya-and-bjp-ex-mla-shekhar-choudhary-join-congress-2-3562464/.
- ↑ "SHEKHAR CHOUDARY (Bharatiya Janata Party (BJP)): Constituency- Gotegaon (Narsingpur) - Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 2021-01-22.
- ↑ https://www.bhaskar.com/shekhar-chaudhary-and-arjun-aarya-joins-congress-0987686.html/. பார்க்கப்பட்ட நாள் 2021-01-22.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ "Gotegaon (SC)" (in ஆங்கிலம்). 2003-11-10. பார்க்கப்பட்ட நாள் 2021-01-22.