சேக் முகமது பின் கலீஃபா பள்ளிவாசல்
சீசெல்சு நாட்டின் விக்டோரியாவில் உள்ள ஒரு பள்ளிவாசல்
சேக் முகமது பின் கலீஃபா பள்ளிவாசல் (Sheikh Mohamed bin Khalifa Mosque) சீசெல்சு நாட்டின் தலைநகரமான விக்டோரியாவில் உள்ள மாண்ட் புளூரி பகுதியில் அமைந்துள்ளது. நாட்டின் சிறுபான்மை இசுலாமிய சமூகத்திற்கு சேவை செய்கிறது.
சேக் முகமது பின் கலீஃபா பள்ளிவாசல் Sheikh Mohamed bin Khalifa Mosque | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மாண்ட் புளூரி, விக்டோரியா, சீசெல்சு |
புவியியல் ஆள்கூறுகள் | 4°38′00.3″S 55°27′40.5″E / 4.633417°S 55.461250°E |
சமயம் | இசுலாம் |
வரலாறு
தொகுகலீஃபா பள்ளிவாசல் 1982 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சீசெல்சு நாட்டின் முதல் மசூதியாக சிறப்பு பெற்றது. 2013 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.[1]
சிறப்பு
தொகுபள்ளிவாசலில் பளபளப்பான ஒரு தங்கக் குவிமாடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 600 வழிபாட்டாளர்கள் தொழுகை நடத்த முடியும். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Sheikh Mohamed bin Khalifa Mosque, Seychelles Overview". Holidify. பார்க்கப்பட்ட நாள் 28 August 2021.