சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி
நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி சுருக்கமாக சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி (ஆக்கிலம்: N.M.S.Sermathai Vasan College for women) என்பது மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் சுயநிதி கலை அறிவியல் மகளிர் கல்லூரியாகும்.[1] இது 1993 ஆம் ஆண்டு நாடார் மகாஜன சங்கத்தால் தோற்றுவிக்கப்பட்டது. கொடை வள்ளல் வி. ஜி. வாசன் மற்றும் சேர்மத்தாய் வாசன் நினைவாக இக்கல்லூரிக்குப் பெயர் வைக்கப்பட்டது. என்ஏஏசி தரமதிப்பீட்டில் பி மதிப்பைப் பெற்றுள்ளது.
உருவாக்கம் | 1993 |
---|---|
நிறுவுனர் | வி.பி.ஆர். கங்காராம் துரைராஜ் |
சார்பு | மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் |
அமைவிடம் | பெரியார் நகர் பிரதான சாலை, அவனியாபுரம் |
இணையதளம் | nmssvcollege |
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் வழங்கப்படும் பட்டப் படிப்புகள்.
இளங்கலை
தொகு- இளங்கலை தமிழ்
- இளங்கலை ஆங்கிலம்
- இளங்கலை வரலாறு
- இளங்கலை வணிக நிர்வாகவியல்
- இளங்கலை வணிகவியல்
- இளங்கலை கணினி அறிவியல்
- இளங்கலை கணினிப் பயன்பட்டியல்
- இளங்கலை வங்கியல்
- இளங்கலை கணிதம்
- இளங்கலை இயற்பியல்
- இளங்கலை தகவல் தொழில்நுட்பம்
முதுகலை
தொகு- முதுகலை ஆங்கிலம்
- முதுகலை கணினி அறிவியல்
- முதுகலை வணிகவியல் (கணினிப் பயன்பட்டியல்)
- முதுகலை தமிழ்
- முதுகலை கணிதம்
- முதுகலை இயற்பியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Self Financing Colleges (53)". மதுரை காமராஜர் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 29 October 2023.