சேலத்துப் பட்டு

சேலத்துப் பட்டு (Salem Silk) சேலம் வெண்பட்டு என்றும் அழைக்கப்படுவது, தமிழ்நாட்டின், சேலத்தில் தயாாிக்கப்படும் பட்டு ஆடைகளைக் குறிப்பிடுவது ஆகும். இப்பட்டுக்கு அறிவுசாா் சொத்துாிமை அல்லது புவி சாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.[1] சேலம் பகுதியில் பாரம்பரியமாக சௌராட்டிரர் சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த சேலம் வெண்பட்டுயை தயாரித்து வருகின்றனர்.[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு

  1. "GI shield for state's silk fabrics". The Times of India. Archived from the original on 2013-02-16. பார்க்கப்பட்ட நாள் 2017-12-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலத்துப்_பட்டு&oldid=3856563" இலிருந்து மீள்விக்கப்பட்டது