சேலம் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்
சேலம் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான் சேலத்தில் இயங்கும் சார் நிலை உள்நீதிமன்றங்களாகும். இவைகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இந்நீதிமன்றங்கள் அம்மாவட்டத்தின் நகர மற்றும் கிராம நீதிமுறைமைகளை செயல்படுத்துகின்றன .
நீதிமன்றங்களின் பட்டியல்
தொகுவ.எண் | நீதிமன்றங்கள் | நீதிபதிகளின் இருக்கைகள் | |
---|---|---|---|
1 | சேலம் [1] | மாவட்ட நீதிபதிகள் | |
முதன்மை மாவட்ட நீதிபதி | |||
முதல் கூடுதல் மாவட்ட நீதிபதி | |||
1.2 | இ.சி சட்டத்தின் கீழ் அமைக்கப்பெற்ற சிறப்பு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட நீதிபதி
மற்றும் | |
1.3 | தொழிலாளர் நீதிமன்றம் | பொ.அ (பொது அலுவலர்-பி.ஒ) | |
1.4 | குடும்ப நீதிமன்றம் | நீதிபதி | |
1.5 | மகளிர் நீதிமன்றம் | நீதிபதி | |
1.6 | முதல் விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட & தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
1.6 | இரண்டாவது விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட & தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
"""" | தொடர்ச்சி | உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |
தலைமை நீதிமுறைமை நடுவர் | |||
முதன்மை சார் நீதிபதி | |||
கூடுதல் சார் நீதிபதி | |||
நீதிமுறைமை அலுவலர் சேலம் மாநகராட்சி | |||
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
முதன்மை மாவட்ட முன்சீப் | |||
முதல் கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
இரண்டாவது கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
நீதிமுறைமை நடுவர் | |||
1 வது நீதிமுறைமை நடுவர் | |||
2 வது நீதிமுறைமை நடுவர் | |||
3 வது நீதிமுறைமை நடுவர் | |||
4 வது நீதிமுறைமை நடுவர் | |||
5 வது நீதிமுறைமை நடுவர் | |||
2 | சங்கரி[1] | உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |
சார் நீதிபதி | |||
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
மாவட்ட முன்சீப் | |||
1 வது நீதிமுறைமை நடுவர் | |||
2 வது நீதிமுறைமை நடுவர் | |||
3 | ஆத்தூர்[1] | உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |
சார் நீதிபதி | |||
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
மாவட்ட முன்சீப் | |||
1 வது நீதிமுறைமை நடுவர் | |||
2 வது நீதிமுறைமை நடுவர் | |||
4 | மேட்டூர்[1] | உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | |
சார் நீதிபதி | |||
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
மாவட்ட முன்சீப் | |||
1 வது நீதிமுறைமை நடுவர் | |||
2 வது நீதிமுறைமை நடுவர் | |||
5 | ஒமலூர்[1] | ||
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் |
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளி இணைப்புக்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 சேலம் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் -சென்னை உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 10-04-2009