சேவகானப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்
சேவகானப்பள்ளி (Sevaganapalli ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊர் ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இந்த ஊர் மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 55 கிலோ மீட்டரும் ஒசூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
சேவகானப்பள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
மக்கள் வகைப்பாடு
தொகுஇவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 452 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 1694 , இதில் 868 பேர் ஆண்கள், 826 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 69.55% ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09க்கும் குறைவு ஆகும்.[2]
குறிப்பு
தொகு- ↑ "ADMINISTRATIVE SETUP". அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
- ↑ "Sevaganapalli Population - Krishnagiri, Tamil Nadu". http://www.census2011.co. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.