சைமன் பேக்கர்

சைமன் பேக்கர் (பிறப்பு: 1969 ஜூலை 30) ஒரு ஆஸ்திரேலியா நாட்டு நடிகர் மற்றும் இயக்குநர். இவர் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து யூதாஸ் கிஸ், சன்செட் ஸ்ட்ரி, புக் ஒப் லவ், நாட் ஃபர்காட்டன் உள்ளிட்ட திரைப்படங்களிலும், ஈ ஸ்ட்ரீட், ஹார்ட்பிரேக் ஹை, த கார்டியன், ஸ்மித் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் பரிசியமான நடிகர் ஆனார். தற்பொழுது இவர் த மென்டலிஸ்ட் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்கின்றார்.

சைமன் பேக்கர்
பேக்கர் 2013
பிறப்புசைமன் பேக்கர்
30 சூலை 1969 (1969 -07-30) (அகவை 55)
லாந்ஸெஸ்டாந், டாஸ்மேனியா, ஆஸ்திரேலியா
மற்ற பெயர்கள்சைமன் டென்னி
சைமன் பேக்கர் டென்னி
பணிநடிகர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1987–அறிமுகம்
உயரம்5 அடிகள் 10 அங்குலங்கள் (1.78 m)
வாழ்க்கைத்
துணை
ரெபேக்கா ரீக் (1998)
பிள்ளைகள்3

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைமன்_பேக்கர்&oldid=4165809" இலிருந்து மீள்விக்கப்பட்டது