சையில்பிஷ் இயங்குதளம்
நகர்பேசி இயங்குதளம்
சையில்ஃபிஷ் இயங்குதளம் (Sailfish OS, அல்லது SailfishOS[1] SFOS) என்பது ஒரு நகர்பேசி இயங்குதளம் ஆகும். இது லினக்சு அடிப்படையில் குறிப்பிட்ட வன்பொருளில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கபட்டுள்ளது. ஜோலா நிறுவனத்தின் தனியுரிம பயனர் இடைமுகம், மேர் இடைபொருள் மற்றும் இதர மூன்றாம் நபர் கூறுகளை கொண்டுள்ளது.[2][3]
சையில்ஃபிஷ் Sailfish | |
விருத்தியாளர் | ஜோலா |
---|---|
இயங்குதளக் குடும்பம் |
லினக்சு |
வலைத்தளம் | sailfishos |
வரலாறு
தொகுஇது ஜோலா நிறுவனத்தால் உருவாக்கபட்ட இயங்குமுறை ஆகும். இது நோக்கியா மற்றும் இன்டெல் உருவமைத்த "மீகோ" இயங்குமுறையில் இருந்து வடிவமைக்கபட்டது. இது 80% மீகோ குறியீடை பயன்படுத்துகிறது.
வசதிகள்
தொகுஇது டல்விக் இயங்குநேரத்தை உள்ளே கொண்டுள்ளது, எனவே ஆண்ட்ராய்டு செயலிகள் இதிலும் இயங்கமுடியும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Wachter, Bernd (Aard). "[Official announcement] Early access to SailfishOS releases". together.jolla.com. https://together.jolla.com. பார்க்கப்பட்ட நாள் 28 August 2015.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ "Sailfish End User License Agreement". Jolla. பார்க்கப்பட்ட நாள் 30 November 2014.
- ↑ "Sailfish License Information". Jolla. Archived from the original on 1 January 2015.