சையீதா சபானா பர்வீன் நிபா

வங்காளதேச சதுரங்க வீராங்கனை

சையீதா சபானா பர்வீன் நிபா (Seyda Shabana Parveen Nipa) வங்காள தேசத்தைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீராங்கனையாவார்.[1][2] 1969 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். பெண்கள் பிடே மாசுட்டர் என்ற பட்டத்தை சையீதா சபானா பர்வீன் நிபா பெற்றுள்ளார். 2100 பிடே தரப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ள சதுரங்க வீர்ர்களுக்கு பிடே மாசுட்டர் பட்டத்தை பிடே அமைப்பு வழங்குகிறது.[3][4][5][6]

சையீதா சபானா பர்வீன் நிபா
Seyda Shabana Parveen
நாடுவங்காளதேசம்
பிறப்பு1969 (அகவை 54–55)
பட்டம்பெண் பிடே மாசுட்டர்
பிடே தரவுகோள்2048
(No. 56441, ஏப்ரல் 2020 பிடே உலகத் தரவரிசை)
உச்சத் தரவுகோள்2140 (சூலை 2003)

வங்காள தேசப் பெண்கள் சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை சையீதா 1989, 1995, 1997, 2002, 2003 ஆம் ஆண்டுகளில் வென்றுள்ளார்.[6][7][8] இராணி அமீது 19 முறை இப்பட்டத்தை வென்றுள்ளார்.[6][9] இவரையடுத்து சையீதா 5 முறை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Bangladeshis win in 10th round". The Daily Star (in ஆங்கிலம்). 2008-11-25. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  2. "Nazrana takes solo lead in chess championship". bdnews24.com. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  3. "Nat'l chess". The Daily Star (in ஆங்கிலம்). 2010-03-01. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  4. "Begum Laila Alam 9th Fide Rating Chess Tournament-2018 – Bangladesh Chess Federation" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-03-25. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  5. "Shimmi clinches Preliminary Phase Title". Dhaka Tribune. 2013-08-26. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  6. 6.0 6.1 6.2 "কোথায় থামবেন রানী হামিদ?". The Daily Sangram. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  7. "National Women Champions". Bangladesh Chess Federation. Archived from the original on 20 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 8 April 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. প্রতিবেদক, ক্রীড়া; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর. "মহিলা দাবায় মুকুট ধরে রাখলেন রানী". bangla.bdnews24.com (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  9. "Chess Queen Rani Hamid: Deserves a place in Guinness". Financial Express. 31 August 2018. பார்க்கப்பட்ட நாள் 19 May 2020.

புற இணைப்புகள்

தொகு