சைலேந்திர பட்டேல்
இந்திய அரசியல்வாதி
சைலேந்திர படேல் (Shailendra Patel) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரும் ஆவார்.
சைலேந்திர பட்டேல் Shailendra Patel | |
---|---|
உறுப்பினர், மத்தியப் பிரதேசச் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2013[1] | |
முன்னையவர் | கரண் சிங் வர்மா[2] |
தொகுதி | இச்சாவர் சட்டமன்ற தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 மே 1976[3] செகோர் |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பிரக்யா |
வாழிடம் | செகோர் |
கல்வி | முதுநிலை வணிகவியல், இளங்கலைச் சட்டம்[3] |
முன்னாள் கல்லூரி | பர்கத்துல்லா பல்கலைக்கழகம் |
தொழில் | அரசியல்வாதி |
அரசியல் வாழ்க்கை
தொகு2013 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[4]
2005 ஆம் ஆண்டில் முதல்வராகப் பதவியேற்ற சிவராச்சு சிங் சவுகானிடம், சைலேந்திரப் பாட்டில் 2017 ஆம் ஆண்டு வரை ஏன் அவர் தொகுதியான இச்சாவாருக்குச் செல்லவில்லை என்ற கேள்வியை எதிர்கொண்டார்
படேல் 2019 இந்திய பொதுத் தேர்தலில் விதிசா மக்களவைத் தொகுதியுன் வேட்பாளராக இருந்தார்.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Ichhawar Assembly (Vidhan Sabha) Constituency". electionsinindia.com. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
- ↑ "Ichhawar (Madhya Pradesh) Assembly Constituency Elections". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
- ↑ 3.0 3.1 "MLA Profile" (PDF). MP Vidhansabha. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
- ↑ "MLA Information". பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.