சைவா
சைவா | |
---|---|
சைவா நோடாடா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கெமிப்பிடிரா
|
குடும்பம்: | பல்கோரிடே
|
பேரினம்: | சைவா திசுடண்ட், 1906
|
மாதிரி இனம் | |
சைவா ஜெம்மாட்டா (வெசுட்வுட், 1848) |
சைவா (Saiva) என்பது ஆசியத் தத்துப்பூச்சி குடும்பமான புல்கோரிடே ஒரு பேரினமாகும். இவை வண்ணமயமான பூச்சிகள், சிவப்பு, நீலம், வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. தலைக்கு மேல், மேல் அல்லது முன்னோக்கி முனையினை நோக்கி மெலிந்த மெல்லிய தண்டு போன்ற அமைப்பு உள்ளது.[1] இவை இந்தியா, இந்தோ-சீனா வழியாக போர்னியோ வரை காணப்படுகின்றன.[2][3]
சிற்றினங்கள்
தொகு- சைவா புல்லட்டா (திசுடன்ட், 1891)
- சைவா கார்டினலிசு (பட்லர், 1874)
- சைவா கோக்கினியா (வாக்கர், 1858)
- சைவா பார்மோசானா கட்டோ, 1929
- சைவா ஜெம்மாட்டா (வெசுட்வுட், 1848) -மாதிரி இனம்
- சைவா குட்டுலாட்டா (வெஸ்ட்வுட், 1842)
- சைவா இன்சுலாரிசு (கிர்பி, 1891)
- சைவா கரிம்புஜாங்கி செவ் கீ பூ & போரியன், 2007
- சைவா நோடாடா திசுடன்ட், 1906
- சைவா டிரான்சுவர்சோலினாட்டா (பேக்கர், 1925)
- சைவா வைர்சென்சு (வெசுட்வுட், 1842)
மேற்கோள்கள்
தொகு- ↑ Distant, W. L. (1906). The fauna of British India, including Ceylon and Burma. Rhynchota. Volume 3. London: Taylor and Francis. pp. 192–193.
- ↑ World Auchenorrhyncha Database: Saiva Distant
- ↑ Myers, P., R. Espinosa, C. S. Parr, T. Jones, G. S. Hammond, and T. A. Dewey. 2024. The Animal Diversity Web (online). Accessed at https://animaldiversity.org.
வெளி இணைப்புகள்
தொகு- விக்கியினங்களில் சைவா பற்றிய தரவுகள்
- பொதுவகத்தில் சைவா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.