சைவ ஆசான்கள் பட்டியல்

சைவ ஆசான்கள் சைவம் மற்றும் அதன் உள்நெறிகள் சார்ந்து அந்நெறியை வளர்ப்பதிலும் மறுமலர்ச்சியிலும் ஈடுபட்டவர்கள் ஆவர்.

அட்டவணை

தொகு
ஆசான்கள் பிரிவு காலம் (நூற்றாண்டு) நூல்கள்
இலகுலீசர் பாசுபதம் கி.மு 2[1] பாசுபத சூத்திரம்
வசுகுப்தர் காஷ்மீர சைவம் கி.பி 9[2] சிவசூத்திரம்
அபிநவகுப்தர் காஷ்மீர சைவம் 10[3] தந்திரலோகம், தந்திரசாரம்,ஈஸ்வரப் ப்ரக்யபிக்ஞா விமர்சினி
ஸ்ரீகண்டர் சிரௌத்த சைவம் 11 பிரம சூத்திர ஸ்ரீகண்ட பாடியம்
அரதத்தர் சிரௌத்த சைவம் 12[4] ஹரிஹர தாரதம்ய சதகம், சுருதி சூக்தி மாலை,
அப்பைய தீட்சிதர் சிரௌத்த சைவம் 16 சிவார்க்கமணி தீபிகை, ஆத்மார்ப்பண ஸ்துதி, சித்தாந்தலேச சங்கிரகம்
சரணர்கள் வீர சைவம் 12 - 16 வசன சாகித்தியம்
ஸ்ரீபதி பண்டிதர் வீர சைவம் 11 பிரம சூத்திர ஸ்ரீகர பாடியம்
கோரக்கர் நாத சைவம் 11 கோரக்க சங்கிதை, சித்த சித்தாந்த பத்ததி, யோகமார்த்தாண்டம்
டாங்யாங் நிரார்த்தா சாவகப் பழஞ்சைவம் 16 கெக்காவின், கெடுங், சாவகக் கவிகள்
நாயன்மார் சித்தாந்த சைவம் 5 முதல் 9 திருமுறைகள், திருமந்திரம்
சமய குரவர் சித்தாந்த சைவம் 5 முதல் 9 தேவாரம், திருவாசகம்
சந்தான குரவர் சித்தாந்த சைவம் 11 முதல் 13 மெய்கண்ட சாத்திரங்கள்
சேக்கிழார் சித்தாந்த சைவம் 12 பெரிய புராணம்
கச்சியப்பர் சித்தாந்த சைவம் 12 தமிழ்க் கந்த புராணம்
பரஞ்சோதி முனிவர் சித்தாந்த சைவம் 15 திருவிளையாடல் புராணம்
அவ்வையார் சித்தாந்த சைவம் 15 - 17 இடையே ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி
மாதவச் சிவஞான முனிகள் சித்தாந்த சைவம் 18 மாபாடியம், தமிழ் சுலோக பஞ்சகம்
ஆறுமுக நாவலர் சித்தாந்த சைவம் 20 அருட்பா மறுப்பு, சைவ தூஷண பரிகாரம்

உசாத்துணைகள்

தொகு
  1. D.R. Bhandarkar, "Lakulisa", in Archaeological Survey of India, Annual Report 1906-7, Calcutta, 1909, pp. 179-92,
  2. Vasugupta (1992). The Aphorisms of Siva: The Siva Sutra with Bhaskara's Commentary, the Varttika. SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-1264-0.
  3. Paul E. Muller & Ortega (1989) "Triadic Heart of Shiva", p.12
  4. Temple India. Vivekananda Kendra Prakashan. 1981.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைவ_ஆசான்கள்_பட்டியல்&oldid=2718294" இலிருந்து மீள்விக்கப்பட்டது