சொக்காபுரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

சொக்காபுரம் (CHOKKAPURAM) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

சொக்காபுரம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

பள்ளிகள் தொகு

இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய தெலுங்கு துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.[2]

கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொக்காபுரம்&oldid=2780581" இலிருந்து மீள்விக்கப்பட்டது