சொசைட்டி தீவுகள்
சொசைட்டி தீவுகள் (ஆங்கில மொழி: :Society Islands, பிரெஞ்சு மொழி: Îles de la Société,[2][3] officially Archipel de la Société;[4][5] வார்ப்புரு:Lang-ty)[6] என்பன, தெற்கு அமைதிப் பெருங்கடலில் உள்ள தீவுக்கூட்டம் ஆகும். இவற்றில் தெற்கு பகுதியில் உள்ள தாகித்தி, Mo'orea|Moʻ, Raiatea, போரா போரா, Huahine என்பன முக்கியத் தீவுகளாகும். பிரெஞ்சு பொலினீசியா ஆளுமையின் கீழ் இவைகள் அமைந்துள்ளன. பிரஞ்சு அரசின் கீழ் இவைகள் இருந்தாலும், நிலஅடிப்படையில் இவைகள் பொலினீசியாவை சார்ந்ததாகும்.
புவியியல் | |
---|---|
மக்கள் | |
மக்கள்தொகை | 207,333[1] |
அடர்த்தி | 148 /km2 (383 /sq mi) |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Population". Institut de la statistique de la Polynésie française (in பிரெஞ்சு). Archived from the original on 27 June 2019. பார்க்கப்பட்ட நாள் 7 June 2019.
- ↑ Castillo, Emmanuel Drake del (1893). Flore de la Polynésie française : îles de la société, Marquise, Pomotou, Gambier, Wallis (in பிரெஞ்சு). Masson.
- ↑ Robineau, Claude (1984). Tradition et modernité aux îles de la Société : Les racines (in பிரெஞ்சு). IRD Editions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-7099-0687-6.
- ↑ Deschamps, Emmanuel; Deschamps, Aiu (2007). L'archipel de la Société : Tahiti et ses îles (in பிரெஞ்சு). Éditions Le Motu. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-87923-225-6.
- ↑ Bora Bora : Polynésie Francaise ; Archipel de la Société ; Îles sous le Vent (in பிரெஞ்சு). SU. 2005.
- ↑ Moore, Peter (2019-05-14). Endeavour: The Ship That Changed the World (in ஆங்கிலம்). Farrar, Straus and Giroux. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-374-71551-9.