சொதோம் மலை (Mount Sodom, எபிரேயம்: הר סדום‎) என்பது இஸ்ரேலில் சாக்கடலின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மலையாகும். இது யூத பாலைவன இயற்கை காப்பகத்தின் ஒரு பகுதியாகும்.[1] இம்மலை சொதோம் என்ற புகழ்பெற்ற நகரத்திலிருந்து அதன் பெயரைப் பெற்றது. அதன் அழிவு விவிலியத்தில் ஒரு விடயமாக விபரிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் சொதோம் மலையில் உள்ள 'லோத்தின் மனைவி' பாறை உப்பு தூண்.

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சொதோம் மலை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Mattes, Johannes; Christian, Erhard; Plan, Lukas (2018). Proceedings of the 12th EuroSpeleo Forum: Ebensee, Austria, August 23rd-26th, 2018 : Connecting Science (in ஆங்கிலம்). Speleological Society of Ebensee. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-903093-30-0. பார்க்கப்பட்ட நாள் 6 May 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொதோம்_மலை&oldid=4065547" இலிருந்து மீள்விக்கப்பட்டது