சொம்புமூக்கு முதலை

சொம்புமூக்கு முதலை
புதைப்படிவ காலம்:5–0 Ma
பிளையோசீன் – அண்மை[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Gavialis
இனம்:
G. gangeticus
இருசொற் பெயரீடு
Gavialis gangeticus
(Gmelin, 1789)

சொம்புமூக்கு முதலை அல்லது கரியால் (ஆங்கிலம்: Gharial, அறிவியல் பெயர்: Gavialis gangeticus) என்பது இந்திய துணைக்கண்டத்தை தாயகமாகக் கொண்ட ஒரு முதலை இனம் ஆகும்.[2] இது ஜீராசிக் காலந்தொட்டு ‌பன்னெடுங்காலமாய் இப்புவியில் வாழ்ந்து வருகிறது. தற்போது இந்த இனம் மிகவும் அருகி வருகின்றது.[3]

வாழிடம்

தொகு

முன்னொரு காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எல்லா ஆறுகளிலும் இவை காணப்பட்டன. தற்போது முன்னிருந்ததில் வெறும் 2 விழுக்காட்டுப் பரப்பில் தான் வாழ்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Brochu, C. A. (1997). "Morphology, fossils, divergence timing, and the phylogenetic relationships of Gavialis". Systematic Biology 46 (3): 479–522. doi:10.1093/sysbio/46.3.479. பப்மெட்:11975331. https://archive.org/details/sim_systematic-biology_1997-09_46_3/page/479. 
  2. Stevenson, C. and Whitaker, R. (2010). "Gharial Gavialis gangeticus". Crocodiles. Status Survey and Conservation Action Plan (Third ed.). Darwin: Crocodile Specialist Group. pp. 139–143. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help); Unknown parameter |editors= ignored (help)
  3. Choudhury, B. C.; Singh, L. A. K.; Rao, R. J.; Basu, D.; Sharma, R. K.; Hussain, S. A.; Andrews, H. V.; Whitaker, N. et al. (2007). "Gavialis gangeticus". The IUCN Red List of Threatened Species (IUCN) 2007: e.T8966A12939997. doi:10.2305/IUCN.UK.2007.RLTS.T8966A12939997.en. https://www.iucnredlist.org/species/8966/12939997. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொம்புமூக்கு_முதலை&oldid=3521344" இலிருந்து மீள்விக்கப்பட்டது