சொர்க்க வாசல் (திரைப்படம்)

(சொர்க்க வாசல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சொர்க்க வாசல் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அண்ணாதுரை அவர்களின் எழுத்தில், ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம்.

சொர்க்க வாசல்
இயக்கம்ஏ. காசிலிங்கம்
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
பரிமலம் பிக்சர்ஸ்
என். கே. கலியப்பா
கதைகதை சி. என். அண்ணாதுரை
இசைசி. ஆர். சுப்பராமன்
விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புகே. ஆர். ராமசாமி, எஸ். எஸ். ராஜேந்திரன், அஞ்சலி தேவி, பத்மினி, பி. எஸ். வீரப்பா, ஈ. ஆர். சகாதேவன், எம். ஆர். சந்தானம், ஆர். பாலசுப்பிரமணியம், என். எஸ். நாராயணபிள்ளை, ‘பேபி' சரஸ்வதி (சச்சு)
வெளியீடு1954
நீளம்19054 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை

தொகு