ஈ. ஆர். சகாதேவன்
ஈ. ஆர். சகாதேவன் எதிர்மறை கதைப்பாத்திரங்களில் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகராவார். ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். இராஜேந்திரன் ஆகியோர் நடித்த திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார். 1940, 1950, 1960 ஆகிய காலகட்டங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான திரைப்படங்களில் நடித்தவர்.[3]
ஈ. ஆர். சகாதேவன் | |
---|---|
பிறப்பு | சகாதேவன் |
தேசியம் | இந்தியா |
பணி | திரைப்பட நடிகர், நாடக நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1937-1972 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | 1000 தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி மலைக்கள்ளன் குலேபகாவலி மாயா பஜார் தில்லானா மோகனாம்பாள்[1][2] |
தொழில் வாழ்க்கை
தொகுஆரம்ப காலங்களில் மேடை நாடகங்களில் நடித்துவந்த இவர், 1937 ஆம் ஆண்டில் வெளியான ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். எதிர்மறை கதைப்பாத்திரங்களிலும், துணை கதைப்பாத்திரங்களிலும் நடித்தார்.
நடித்த திரைப்படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "ER Sahadevan movies, filmography, biography and songs - Cinestaan.com". Cinestaan. Retrieved 2020-02-28.
- ↑ "E.R.Sahadevan". Spicyonion.com (in ஆங்கிலம்). Retrieved 2020-02-28.
- ↑ "E.R.Sahadevan". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). 2013-07-23. Retrieved 2020-02-28.
- ↑ Guy, Randor (10 March 2012). "Devakanya 1943". தி இந்து. Archived from the original on 9 October 2017. Retrieved 15 சூலை 2023.