நானே ராஜா

நானே ராஜா 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். ஆர். சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஶ்ரீரஞ்சனி, எம். என். ராஜம், டி. எஸ். பாலையா எஸ். வி. சுப்பைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

நானே ராஜா
இயக்கம்அப்பா ராவ்
நாராயணன்
தயாரிப்புஆர். ஆர். சந்திரன்
கல்பனா கலா மந்திர் பிக்சர்ஸ்
கதைகண்ணதாசன்
இசைடி. ஆர். ராம்நாத்
நடிப்புசிவாஜி கணேசன்
ஶ்ரீரஞ்சனி
எம். என். ராஜம்
எஸ். வி. சுப்பைய்யா
எஸ். வி. சகஸ்ரநாமம்
டி. எஸ். பாலையா
கிரிஜா
வெளியீடுசனவரி 25, 1956
நீளம்15618 அடி
நாடுஇந்தியா.
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நானே_ராஜா&oldid=2941215" இருந்து மீள்விக்கப்பட்டது