தயாளன் (திரைப்படம்)

தயாளன் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. மித்ர தாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, டி. ஆர். மகாலிங்கம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

தயாளன்
இயக்கம்ஏ. மித்ர தாஸ்
தயாரிப்புமோடேர்ன் தியேட்டர்ஸ்
காசி மகாராஜா பிக்சர்ஸ்
கதைகதை காசி விஸ்வநாத பாண்டியன்
நடிப்புபி. யு. சின்னப்பா
டி. ஆர். மகாலிங்கம்
எஸ். எஸ். கோக்கோ
வி. எம். ஏழுமலை
கே. வி. ஜெயகௌரி
பி. எஸ். ஞானம்
வெளியீடுதிசம்பர் 20, 1941
ஓட்டம்.
நீளம்16000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Dayalan (1941)". தி இந்து (ஆங்கிலம்). 12 ஏப்ரல் 2014. 2019-10-27 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 27 அக்டோபர் 2019 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயாளன்_(திரைப்படம்)&oldid=3719363" இருந்து மீள்விக்கப்பட்டது