ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி

ராஜசேகரன் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, சகாதேவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இதுவே எம். ஆர். ராதா நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் ஆகும்.[சான்று தேவை]

ராஜசேகரன்
இயக்கம்ஆர். பிரகாஷ்
தயாரிப்புமதுரை மீனாட்சி சினிடோன்
கதைதஞ்சை எஸ். விஸ்வநாதன்
இசைராஜம் புஷ்பவனம்
நடிப்புஎம். ஆர். ராதா
சகாதேவன்
ஆத்மநாதன்
மீனாட்சி சுந்தரம்
ஜனகம்
கனகம்
ஒளிப்பதிவுடி. வி. கிருஷ்ணையா
வெளியீடு1937
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஏமாந்த சோணகிரிதொகு

ராஜசேகரன் திரைப்படத்துடன் ஏமாந்த சோணகிரி திரைப்படமும் காண்பிக்கப்பட்டது.[1]

உசாத்துணைதொகு

  1. 1.0 1.1 (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails30.asp.