மாயா பஜார் (1957 திரைப்படம்)
கதிரி வெங்கட ரெட்டி இயக்கத்தில் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(மாயாபஜார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாயா பஜார் (Mayabazar) 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி[1] என். டி. ராமராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2][3][4]
மாயா பஜார் | |
---|---|
இயக்கம் | கே. வி. ரெட்டி |
தயாரிப்பு | பி. நாகிரெட்டி விஜயா சக்கரபாணி |
கதை | பி. நாகேந்திரராவ் |
இசை | கண்டசாலா |
நடிப்பு | ஜெமினி கணேசன் என். டி. ராமராவ் எம். என். நம்பியார் கே. ஏ. தங்கவேலு டி. பாலசுப்பிரமணியம் சாவித்திரி ஆர். பாலசரஸ்வதி டி. பி. முத்துலட்சுமி லட்சுமிபிரபா |
வெளியீடு | ஏப்ரல் 12, 1957 |
ஓட்டம் | . |
நீளம் | 17334 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு கண்டசாலா இசையமைக்க, தஞ்சை இராமையாதாஸ் பாடல்களை எழுதியிருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 7 June 2024.
- ↑ Mayabazar (Telugu) (Motion picture). India: Shalimar Telugu & Hindi Movies.
- ↑ Mayabazar (Tamil) (Motion picture). India: Modern Cinema.
- ↑ Nag, Kushali (23 May 2012). "Mayabazar is an interplay of illusions and reality". The Telegraph. Archived from the original on 4 November 2015. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
- மாயாபஜார் பரணிடப்பட்டது 2006-05-14 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
தொகு- ஐஎம்டிபி தளத்தில்
- ஐபிஎன் தளத்தில் பரணிடப்பட்டது 2013-06-07 at the வந்தவழி இயந்திரம்