வீர அபிமன்யு

வீர அபிமன்யு (Veera Abhimanyu) 1965 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 20 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] வி. மதுசூதன ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், காஞ்சனா மற்றும் பலரும் நடித்திருந்தனர். கே.வி. மகாதேவன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[2]

வீர அபிமன்யு
இயக்கம்வி. மதுசூதன ராவ்
தயாரிப்புசுந்தர்லால் நேஹதா
ராஜலக்ஸ்மி புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
காஞ்சனா
வெளியீடுஆகத்து 28, 1965
நீளம்5231 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Veera Abhimanyu". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 20 August 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19650820&printsec=frontpage&hl=en. 
  2. வீர அபிமன்யு (song book). Rajalakshmi Productions. 1965. பார்க்கப்பட்ட நாள் 17 June 2018.

மேலும் வாசிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர_அபிமன்யு&oldid=3979255" இலிருந்து மீள்விக்கப்பட்டது