சோகோ லுங்மா பனியாறு

பாக்கித்தானில் உள்ள பனியாறு

சோகோ லுங்மா பனியாறு (Chogo Lungma Glacier) பாக்கித்தான் நாட்டின் நடுவண் நிர்வாகத்தில் வடக்கு நிலங்கள் எனப்படும் கில்கித்-பலுசிசுத்தானின் சிகார் மாவட்டத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர்களில் உள்ள ஒரு பனியாறு ஆகும். 1835 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து பெரிய காரகோரம் பனியாறுகளில் இதுவே முதன்மையானயாதாகும்.[1][2]

சோகோ லுங்மா பனியாறு
Chogo Lungma
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Karakoram relief" does not exist.
வகைமலைப் பனியாறு
அமைவிடம்காரகோரம் தொடர், வடக்கு நிலங்கள், பாக்கித்தான்
ஆள்கூறுகள்35°56′N 75°8′E / 35.933°N 75.133°E / 35.933; 75.133
Map

மேற்கோள்கள்

தொகு
  1. Kick, Wilhelm (1956). "Chogo Lungma Glacier, Karakoram". The Geographical Journal 122 (1): 93–96. doi:10.2307/1791480. 
  2. "Chogo Lungma Glacier, Pakistan - Geographical Names, map, geographic coordinates". geographic.org. பார்க்கப்பட்ட நாள் 2017-10-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோகோ_லுங்மா_பனியாறு&oldid=4087355" இலிருந்து மீள்விக்கப்பட்டது