சோடியம் அறுபுளோரோதைட்டனேட்டு
வேதிச் சேர்மம்
சோடியம் அறுபுளோரோதைட்டனேட்டு (Sodium hexafluorotitanate) என்பது Na2TiF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம், புளோரின், தைட்டானியம் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இருசோடியம் அறுபுளோரோதைட்டானியம்(2-)
| |
வேறு பெயர்கள்
இருசோடியம் அறுபுளோரோதைட்டனேட்டு, சோடியம் புளோதைட்டனேட்டு(IV), சோடியம் தைட்டானியம் புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
17116-13-1 | |
ChemSpider | 11221766 |
EC number | 241-181-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 44717630 |
| |
பண்புகள் | |
F6Na2Ti | |
வாய்ப்பாட்டு எடை | 207.84 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான தூள் |
உருகுநிலை | 146–156 °C (295–313 °F; 419–429 K) |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்பியல் பண்பு
தொகுசோடியம் அறுபுளோரோதைட்டனேட்டு வெள்ளை நிறத்தில் தூளாக உருவாகிறது. காற்று மற்றும் ஈரப்பதத்தில் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. நீரில் கரையக்கூடியதாக அரிக்கும் தன்மை கொண்ட கரைசலாக உருவாகிறது.[4]
தீமைகள்
தொகுதோல், கண்கள் மற்றும் சுவாசக் குழாயில் கடுமையாக எரிச்சலூட்டும். உள்ளிழுக்கப்பட்டாலோ அல்லது விழுங்கப்பட்டாலோ இச்சேர்மம் புளோரைடின் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sodium Hexafluorotitanate(IV)" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 14 February 2024.
- ↑ Toxic Substances Control Act (TSCA): PL 94-469 : Candidate List of Chemical Substances (in ஆங்கிலம்). Environmental Protection Agency, Office of Toxic Substances. 1977. p. 1177. பார்க்கப்பட்ட நாள் 14 February 2024.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3235. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 14 February 2024.
- ↑ 4.0 4.1 "sodium hexafluorotitanate" (in ஆங்கிலம்). chemsrc.com. பார்க்கப்பட்ட நாள் 14 February 2024.