சோடியம் ஆர்த்தோபீனைல் பீனால்
பீனாலினுடைய சோடியம் உப்பு
சோடியம் ஆர்த்தோபீனைல் பீனால் (Sodium orthophenyl phenol) என்பது C12H9NaO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2-பீனைல் பீனாலினுடைய சோடியம் உப்பு சோடியம் ஆர்த்தோபீனைல் பீனால் என்று அழைக்கப்படுகிறது.ஒரு கிருமிநாசினியாக இதைப் பயன்படுத்துகிறார்கள். உணவு கூட்டுசேர் பொருளான இதற்கு ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ 232 என்று எண்னிட்டு அடையாளப்படுத்துகிறார்கள் [1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் [1,1'-பைபீனைல்]-2-ஓலேட்டு
| |
வேறு பெயர்கள்
(1,1'-பைபீனைல்)-2-ஆல், சோடியம் உப்பு; 2-ஐதராக்சிடைபீனைல் சோடியம்; ஆ-பீனைல்பீனால் சோடியம்; ஆ-பீனைல்பீனால், சோடியம்; சோடியம் ஆ-பீனைல்பீனால்; சோடியம் 2-பீனைல்பீனாலேட்டு; சோடியம் ஆ-பீனைல்பீனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
132-27-4 | |
ChEMBL | ChEMBL1903906 |
ChemSpider | 10764729 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23675735 |
| |
பண்புகள் | |
C12H9NaO | |
வாய்ப்பாட்டு எடை | 192.19 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Current EU approved additives and their E Numbers, Food Standards Agency, 26 November 2010