சோடியம் ஆர்த்தோ சிலிகேட்டு
சோடியம் ஆர்த்தோசிலிகேட்டு (Sodium orthosilicate) Na
4SiO
4 ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இது சோடியம் சிலிகேட்டின் ஒரு வகை ஆகும். இது ஆர்த்தோசிலிசிக் அமிலத்தின் H
4SiO
4 உப்பாகும். [2][3][4]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டெட்ராசோடியம் சிலிகேட்டு
| |
வேறு பெயர்கள்
சோடியம் ஆர்த்தோசிலிகேட்டு
| |
இனங்காட்டிகள் | |
13472-30-5 | |
ChemSpider | 24265 |
EC number | 236-741-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 26051 |
| |
UNII | TEU2JIC5PA |
UN number | 1759 |
பண்புகள் | |
Na4O4Si | |
வாய்ப்பாட்டு எடை | 184.04 g·mol−1 |
தோற்றம் | வெண்ணிறத் தூள் |
உருகுநிலை | 1,018 °C (1,864 °F; 1,291 K) |
தீங்குகள் | |
GHS pictograms | [1] |
GHS signal word | அபாயம்[1] |
H302, H314, H318, H335[1] | |
P260, P303+361+353, P305+351+338, P301+330+331, P405, P501[1] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | colspan=2 |
| |
பயன்கள்
தொகுசோடியம் ஆர்த்தோசிலிகேட்டு பரப்புகளுக்கிடையேயான இழுவிசையைக் குறைக்கும் பொருளாக எண்ணெய்ப் படுகைகளில் எண்ணெய் பிரித்தெடுக்கும் பணியை மேம்படுத்துவதற்காக அதிக அழுத்தத்தில் நீருந்து செய்யப்படும் நேர்வுகளி் பயன்படுத்தப்படுகிறது. ஆய்வகச் சூழல்களில், சில எண்ணெய்கள் தயாரிப்பதற்கு இது சோடியம் ஐதராக்சைடை விடச் சிறப்பானதாக இருக்கிறது. [5]
இரும்பு மற்றும் எஃகு ஆகியவற்றின் மேற்பரப்புகளில் அரிமான எதிர்ப்புப் பொருளாகப் படியும் ஃபெர்ரேட் படலங்களை நிலைநிறுத்த சோடியம ஆர்த்தோ சிலிகேட்டு பயன்படுகிறது.[6]
இயற்கையில் காணப்படும் விதம்
தொகுசோடியம் ஆர்த்தோசிலிகேட்டு இயற்கையில் காணப்படுவதில்லை. இருப்பினும், டைசோடியம் டைஐதரசன் ஆர்த்தோசிலிகேட்டுடன் [Na+
]2[SiO
2(OH)2−
2] · 8H
2O ஒத்த செஸ்னோகோவைட்டு என்ற கனிமமானது கோலா தீபகற்பத்தில் காணப்படுவதாக சமீபத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Sodium Orthosilicate". American Elements. பார்க்கப்பட்ட நாள் September 18, 2018.
- ↑ Werner H. Baur, Erich Halwax, and Horst Völlenkle (1986): "Comparison of the crystal structures of sodium orthosilicate, {[chem|Na|4|SiO|4, and sodium orthogermanate, Na
4GeO
4". Monatshefte für Chemie, volume 117, issue 6–7, pages 793–797. எஆசு:10.1007/BF00810070 - ↑ M,. G. Barker, P. G.Gadd (1981): "The preparation and crystal structure of sodium orthosilicate, Na
4SiO
4." Journal of Chemical Research, London] Chemical Society, volume 9, pages S:274 (synopse), M:3446-3466 (main). - ↑ J. F. Schairer and N. L. Bowen (1956): "The system Na
2O—Al
2O
3—SiO
2". American Journal of Science, volume 254, issue 3, pages 129-195 எஆசு:10.2475/ajs.254.3.129 - ↑ Thomas C. Campbell (11977): "A Comparison Of Sodium Orthosilicate And Sodium Hydroxide For Alkaline Waterflooding." Society of Petroleum engineers, SPE California Regional Meeting 13–15 April 1977, Bakersfield; document IDSPE-6514-MS எஆசு:10.2118/6514-MS
- ↑ John R. Harrison (1954): "Process for treating metals with ferrate solution". US Patent US2850415A, assigned to E. I. du Pont de Nemours
- ↑ I. V. Pekov, N. V. Chukanov, A. E. Zadov, N. V. Zubkova, and D. Yu. Pushcharovsky (2007): "Chesnokovite, Na
2[SiO
2(OH)
2] · 8H
2O, the first natural sodium orthosilicate from the Lovozero alkaline pluton, Kola Peninsula: Description and crystal structure of a new mineral species", Geology of Ore Deposits, volume 49, issue 8, pages 727–738. எஆசு:10.1134/S1075701507080077