சோடியம் தெக்கினீடேட்டு(V)
சோடியம் தெக்கினீடேட்டு(V) (Sodium technetate(V)) என்பது NaTcO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரோவ்சிகைட்டு எனப்படும் கால்சியம் தைட்டானியம் ஆக்சைடு கனிமம் என இது வகைப்படுத்தப்படுகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் தெக்கினீடேட்டு(V)
| |
வேறு பெயர்கள்
சோடியம் மெட்டாதெக்னீடேட்டு
| |
இனங்காட்டிகள் | |
12034-16-1 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
NaTcO3 | |
வாய்ப்பாட்டு எடை | 168.8942 கி/மோல் |
தோற்றம் | கருப்பு நிறத் திண்மம்[1] |
உருகுநிலை | 800 °C (1,470 °F; 1,070 K) (சிதைவடையும்)[1] |
கரையாது | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு, கதிரியக்கப் பண்பு |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சோடியம் பெர்தெக்னீடேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதெக்கினீசியம் சோடியம் பெர்தெக்னீடேட்டுடன் சோடியம் ஆக்சைடைச் சேற்த்து இணை-சூடாக்கல் மூலம் வினைக்கு உட்படுத்தினால் சோடியம் தெக்கினீடேட்டு(V) உருவாகும்.[3] உயர் வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்பட்டால் சிதைவு வினையும் நிகழும்.
சோடியம் மாலிப்டேட்டை சோடியம் ஐதராக்சைடு கரைசலுடன் சேர்த்து சிதவு வினைக்கு உட்படுத்தினலும் சோடியம் தெக்கினீடேட்டு(V) உருவாகும்.[4]
பண்புகள்
தொகுசோடியம் தெக்கினீடேட்டு(V) Na2O–Tc2O5 என்ற அமைப்பின் உறுப்பினரான இது ஒரு கருப்பு நிறத் திண்மப்பொருளாகும். 800 °செல்சியசு வெப்பநிலை (1,470 °பாரங்கீட்டு; 1,070 கெல்வின்) வெப்பநிலை வரை இச்சேமம் நிலைப்புத்தன்மையுடன் காணப்படும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Keller, C.; Kanellakopulos, B. (1965-04-01). "Ternäre oxide des drei-bis siebenwertigen technetiums mit alkalien" (in de). Journal of Inorganic and Nuclear Chemistry 27 (4): 787–795. doi:10.1016/0022-1902(65)80438-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://dx.doi.org/10.1016/0022-1902%2865%2980438-9.
- ↑ Sabine Körbel, Miguel A. L. Marques, Silvana Botti (25 February 2016). "Stability and electronic properties of new inorganic perovskites from high-throughput ab initio calculations" (in en). Journal of Materials Chemistry C 4 (15): 3157–3167. doi:10.1039/C5TC04172D. பன்னாட்டுத் தர தொடர் எண்:2050-7526. http://xlink.rsc.org/?DOI=C5TC04172D. பார்த்த நாள்: 3 May 2023.
- ↑ 无机化学丛书. 第九卷 锰分族 铁系 铂系, pg. 122. 3.11 氧化数为V的锝和铼化合物.
- ↑ M. Fis̆er, V. Brabec, O. Dragoun, A. Kovalík, J. Frána, M. Rys̆avý (1985). "Determination of 99mTc valent form in solids by measurement of internal conversion electrons" (in en). The International Journal of Applied Radiation and Isotopes 36 (3): 219–222. doi:10.1016/0020-708X(85)90071-7. http://linkinghub.elsevier.com/retrieve/pii/0020708X85900717. பார்த்த நாள்: 3 May 2023.
புற இணைப்புகள்
தொகு- Keller, C.; Kanellakopulos, B. (April 1965). "Ternäre oxide des drei-bis siebenwertigen technetiums mit alkalien". Journal of Inorganic and Nuclear Chemistry 27 (4): 787–795. doi:10.1016/0022-1902(65)80438-9.
- Kanellakopulos, Basil. The ternary oxide of 3-to 7-valent technetium with alkalis. (1964), (AEC Accession No. 31424, Rept. No. KFK-197), pg. 73.