சோடியம் மெத்தேன்தயோலேட்டு
சோடியம் மெத்தேன்தயோலேட்டு (Sodium methanethiolate) என்பது CH3NaS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மீத்தேன்தயோலின் இணை காரமான இச்சேர்மத்தை சோடியம் தயோமெத்தாக்சைடு என்றபெயராலும் அழைப்பர். வெண்மை நிறத் திண்மமாக வணிக முறையில் இது கிடைக்கிறது. வலிமையான மின்னணு மிகுபொருளாக செயல்படும் இதைப் பயன்படுத்தி மெத்தில்தயோயீத்தர்கள் தயாரிக்க முடியும். சோடியமீத்தேன்தயோலேட்டு ஈரக்காற்றில் நீராற்பகுப்பு அடைந்து மீத்தேனெத்தியோலை உருவாக்குகிறது. மெல்லிய துர்நாற்றம் வீசும் சேர்மமாக இது காணப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் மெத்தேன்தயோலேட்டு
| |
வேறு பெயர்கள்
சோடியம் தயோமெத்தாக்சைடு, சோடியம் மெத்தில் மெர்காப்டைடு, சோடியம் தயோமெத்திலேட்டு, மெத்தேன்தயோல் சோடியம் உப்பு,மெத்தில்மெர்காப்டன் சோடியம் உப்பு
| |
இனங்காட்டிகள் | |
5188-07-8 | |
ChemSpider | 71198 |
EC number | 225-969-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 4378561 |
| |
UNII | LB29JWW8H7 |
பண்புகள் | |
CH3NaS | |
வாய்ப்பாட்டு எடை | 70.08 g·mol−1 |
தோற்றம் | மஞ்சளும் சிவப்பும்[1] |
கரையும்[1] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |