சோட்டி சரயு
சோட்டி சரயு அல்லது தமாசா ஆறு என்பது இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ஒரு ஆறாகும்.[1] இது உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் நகர், பைசாபாத் தொடங்கி, மவூ வழியாக பெப்னாவில் மற்றொரு ஆறான பெப்னாவுடன் கலக்கிறது. இதன் பின்னர் இவை அஞ்சோர்பூரில் கங்கையுடன் இணைகிறது. இது ஒரு வற்றாத ஆறாகும். இதில் 2005-ல் பெரு வெள்ளம் ஏற்பட்டது.[2]
மத்தியப் பிரதேசத்தில் கைமூர் மலைத்தொடரில் உற்பத்தியாகி சிர்சாவில் கங்கையில் கலக்கும் தம்சா நதியுடன் இதைக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
ஆற்றோட்டம்
தொகு- தாண்டா
- பாசுகரி
- நியோரியே
- அடோலியா
- ராஜே சுல்தான்பூர்
- மகாராஜ்கஞ்ச்
- பிலரியகஞ்ச்
- லாட்காட்
- தோகாரிகாட்
- மதுவன்
நகரங்கள் மற்றும் மலைப்பகுதி
தொகு- தாண்டா (ராஜ்காட், நிஜாம்காட்)
- ராஜே சுல்தான்பூர் (கம்ஹாரியாகாட், பாலுகாட், சாதிபுர்காட்)
- தோஹாரிகாட் (முக்திதம்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "geography". Azamgarh.nic.in. Archived from the original on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2014-07-28.
- ↑ "Other States / Uttar Pradesh News : Army out in flood-hit Azamgarh". The Hindu]archive-url=https://web.archive.org/web/20061118005736/http://www.hindu.com/2005/08/26/stories/2005082610460500.htm. 2005-08-26. Archived from the original on 2006-11-18. பார்க்கப்பட்ட நாள் 2014-07-28.