சோதிட நூல்கள்

சோதிட நூல்கள் இருந்தன என்பதைப் பதினோராம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யாப்பருங்கல விருத்தி உரைக் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. ஒருவர் பிறந்த கணப் பொழுதில் வானத்திலுள்ள சோதி மண்டலத்தில் இருக்கும் கோள்களை மையமாக வைத்துக் கணிக்கப்படும் ஒருவகை எதிர்காலக் கணிப்பு. சோதியை மையமாகக் கொண்டு கணிக்கப்படுவதால் இது சோதிடம் எனப்படுகிறது.

சோதிடக் கோணம்
  • சோதிடம்
  • சகுன சாத்திரம்
  • மந்திரவாதம்
  • மருத்துவ நூல்
  • சாமுத்திரிக சாத்திரம்
  • நில நூல்
  • ஆயுத நூல்
  • ஆருட நூல்
  • கணிதநூல்
  • அருங்கல நூல்

முதலானவை இந்த உரையால் தெரியவரும் நூல்கள். இவை இக்காலத்தில் கிடைக்கவில்லை.

முதலானவை கிடைத்துள்ள நூல்கள்.

கருவிநூல்

தொகு

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோதிட_நூல்கள்&oldid=1411710" இலிருந்து மீள்விக்கப்பட்டது