சோனி பிக்ச்சர்ஸ் டெலிவிஷன்

சோனி குழுமத்தின் கீழியங்கும் தொலைக்காட்சி அலைவரிசைக் குழுமம்

சோனி பிக்ச்சர்சு டெலிவிசன் 2002 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு அமெரிக்க காட்சி ஊடகத் தயாரிப்பு மற்றும் விநியோகக் கலையகம் ஆகும்.

சோனி பிக்ச்சர்சு டெலிவிசன் இன்க்கார்ப்பரேசன்
நிறுவனர்(கள்)ரால்ஃப் கான்
சேவை வழங்கும் பகுதிஉலகம்முழுதும்
தொழில்துறைதொலைக்காட்சி தயாரிப்பு விநியோகம் மற்றும் ஒளிபரப்பு
உரிமையாளர்கள்சோனி எண்டர்டெயின்மெண்ட்

அலைவரிசைகள் தொகு

சோனி குழுமத்தின் கீழ் இயங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள் கீழ்வருமாறு:

  • சோனி சேனல்
  • கேம் ஷோ நெட்வர்க் (1994)[1]
  • சோனி எண்டர்ட்டெயின்மெண்ட்டு டெலிவிஷன் (1995)
  • ஏ.எக்ஸ்.என் (1997)
  • அனிமேக்ஸ் (1998)
  • சோனி மூவி சேனல் (2010)
  • கெட்டீவி (2014)[2]
  • சோனி மூவி ஆக்ஷன் (2012)
  • சினி சோனி டெலிவிஷன் (2012)[3]

மேற்கோள்கள் தொகு

  1. "சோனி கேம் ஷோ நெட்வர்க்".
  2. "சோனி கெட்டீவி".
  3. "சினி சோனி டெலிவிஷன்".