ஏஎக்ஸ்என் (தொலைக்காட்சி)

ஏ எக்குசு என் (AXN) ஒரு கட்டண தொலைக்காட்சி. இந்த மின் வடம் மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சோனி பிற்சர்சு என்டர்டைன்மென்ட் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இத்தொலைக்காட்சி மே 22, 1997 அன்று துவங்கப்பட்டது. இதன் வலையமைப்பு இப்போது செப்பான், ஐரோப்பா, ஆசியா, லத்தின் அமெரிக்கா என பலபகுதிகளுக்கும் பரவியுள்ளது. இத்தொலைக்காட்சிக்கு தேவையான பணம் விளம்பரங்கள் மற்றும் சந்தா கட்டணம் மூலம் பெறப்படுகிறது. 24 மணிநேர தொலைக்காட்சியான ஏஎக்ஸ்என் அதிரடி தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள், இயங்குபடங்கள் மற்றும் சாகச-உண்மை நிகழ்ச்சிகள் மற்றும் வாழ்க்கை முறை விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஒளிபரப்புகிறது.[1][2][3]

ஏஎக்ஸ்என் (தொலைக்காட்சி)
ஒளிபரப்பு தொடக்கம் மே 22, 1997
உரிமையாளர் சோனி பிற்சர்சு என்டர்டைன்மென்ட்
வலைத்தளம் http://www.axn.com/
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
இடிசு நெட்வொர்க் மெற்சிகோ அலைவரிசை 213
இடிசிட்டல் + (சுபெயின்) அலைவரிசை 22
சிகாய் இத்தாலியா (இத்தாலி) அலைவரிசை 120
Cyfrowy Polsat (போலந்து) அலைவரிசை 35
Cyfra+ (போலந்து) அலைவரிசை 49
என் (போலந்து) அலைவரிசை 30
பூம் டிவி (உருமேனியா) அலைவரிசை
இடிசி டிவி (உருமேனியா), (அங்கேரி), (செக் குடியரசு), (சுலோவாகியா) அலைவரிசை
Dolce (உருமேனியா) அலைவரிசை 157
போகசு சாட் (உருமேனியா) அலைவரிசை
மேற்சு டிவி (உருமேனியா) அலைவரிசை
UPC Direct (அங்கேரி, Czech R, Slovakia) அலைவரிசை
டைரெக் டிவி (லத்தின் அமெரிக்கா) அலைவரிசை 216
சிகாய் மெற்சிகோ (மெற்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கா) அலைவரிசை 213
டிவி காபோ (போர்ச்சுக்கல்) அலைவரிசை 60
மிஒ சாட் (போர்ச்சுக்கல்) அலைவரிசை 61
அலைவரிசை 48
டோட்டல் டிவி (குரோவாசியா) அலைவரிசை 14
டாடா சிகாய் (இந்தியா) அலைவரிசை 207
ஒடிவி சாட் அலைவரிசை 209
Bulsatcom (பல்கேரியா) அலைவரிசை
மின் இணைப்பான்
டிவி காபோ (போர்ச்சுக்கல்) அலைவரிசை 60
செர்பியா பிராட்பேண்ட் (செர்பியா) அலைவரிசை 265
RCS&RDS (உருமேனியா) அலைவரிசை 18
VTR (சிலி) அலைவரிசை 38
Cabovisão (போர்ச்சுக்கல்) அலைவரிசை 30
யுபிசி உருமேனியா அலைவரிசை 103 (digital with DVR)
Channel 93 (digital)
செர்பியா பிராட்பேண்ட் (செர்பியா) அலைவரிசை 265
NET (பிரேசில்) அலைவரிசை 34
UNE EPM Telecomunicaciones அலைவரிசை 54
Cablevisión (ஆர்கெந்தீனா) அலைவரிசை 40
Telmex (கொலம்பியா) அலைவரிசை 47
IPTV
Vodafone Casa TV (போர்ச்சுக்கல்) அலைவரிசை 60
Meo (போர்ச்சுக்கல்) அலைவரிசை 61
Open IPTV (செர்பியா) அலைவரிசை 613
now TV (ஆங்காங்) அலைவரிசை 512
UNE EPM Telecomunicaciones (கொலம்பியா) அலைவரிசை 54
இணையத் தொலைக்காட்சி
ஐ-டிவி (உருமேனியா) அலைவரிசை
மிஒ (போர்ச்சுக்கல்) அலைவரிசை 61

மேற்கோள்கள்

தொகு
  1. Flagg, Michael (2000-09-27). "Singapore's AXN Cable Channel Brings Action to Stagnant Market" (in en-US). Wall Street Journal. https://www.wsj.com/articles/SB969992042482150702. 
  2. "Sony Pictures Television festeggia i 10 anni di AXN Italia ed annuncia nuove serie televisive". Everyeye Serie TV (in இத்தாலியன்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-26.
  3. Gómez, Rosario G. (1998-11-06). "Canal Satélite Digital refuerza su oferta de entretenimiento con series y películas de AXN" (in es). El País. https://elpais.com/diario/1998/11/06/radiotv/910306805_850215.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஎக்ஸ்என்_(தொலைக்காட்சி)&oldid=3769299" இலிருந்து மீள்விக்கப்பட்டது