சோன் பப்டி [2] இந்தியாவின் இனிப்பு பண்டமாகும். இது நூலிழைகளால் பின்னப்பட்டது போன்று சதுர வடிவில் காணப்படும்.[3]

சோன் பப்டி
சோன் பப்டி
மாற்றுப் பெயர்கள்சோம் பப்டி, படிசா
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிபஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம்
முக்கிய சேர்பொருட்கள்மைதா மாவு, கொண்டைக் கடலை மாவு, சர்க்கரை, நெய், பால், நெய் மற்றும் ஏலக்காய்[1]

வரலாறு

தொகு

சோன் பப்டி பஞ்சாப் மாநிலத்தில் முதலில் தயாரிக்கப்பட்டது என்றும், சிலர் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் முதலில் தயாரிக்கப்பட்டது என கூறுகிறார்கள்.[4]

தேவையான பொருட்கள்

தொகு

மைதா மாவு, கொண்டைக் கடலை மாவு, சர்க்கரை, நெய், பால் மற்றும் ஏலக்காய்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Diwali". பார்க்கப்பட்ட நாள் September 17, 2012.
  2. "Patisa - Culinary Encyclopedia". Archived from the original on October 23, 2013. பார்க்கப்பட்ட நாள் September 17, 2012.
  3. "Soan Papdi". Food-india.com. பார்க்கப்பட்ட நாள் September 17, 2012.
  4. "Patisa". பார்க்கப்பட்ட நாள் 28 December 2014.
  5. "Diwali". Indiaoz.com.au. பார்க்கப்பட்ட நாள் September 17, 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோன்_பப்டி&oldid=4055114" இலிருந்து மீள்விக்கப்பட்டது