கொண்டைக் கடலை

கொண்டைக் கடலை
Chickpea
Chickpea.jpg
இடது: வங்காள வகை; வலது: ஐரோப்பிய வகை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே
துணைக்குடும்பம்: Faboideae
பேரினம்: Cicer
இனம்: C. arietinum
இருசொற் பெயரீடு
Cicer arietinum
L.
Cicer arietinum noir

கொண்டைக் கடலை (Chickpea) என்பது பேபேசி குடும்பத்தைச் சார்ந்த பருப்பு ஆகும். இது இந்தியாவிலும் இதர ஆசிய நாடுகளிலும் பெரிதும் பயிரிடப்படுகிறது. கொண்டைக் கடலையை அவித்து, சுண்டி, அல்லது கறியாக்கி உண்ணலாம். உலக அளவில் இப்பருப்பு உற்பத்தியில் இந்தியாவே முன்னிலையில் உள்ளது. பாக்கித்தான், துருக்கி ஆகியனவும் கொண்டைக் கடலை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க நாடுகளாகும்.


கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள்உண்டு. ஒன்று வெள்ளை கொண்டைக் கடலை, மற்றொன்று நமக்கெல்லாம் நன்கு தெரிந்த கறுப்புக் கொண்டைக்கடலை. இது அளவில் சற்றுச் சிறியது, உறுதியானது. பொதுவாகச் சுண்டலாகவும் குழம்பில் சேர்க்கப்பட்டும் சாப்பிடப்படும் இது, நாடு முழுவதும் முக்கிய இடம்பிடித்திருக்கிறது. கறுப்புக் கொண்டைக்கடலை உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடும் இந்தியா.

போசாக்குதொகு

உப்பின்றிச் சமைக்கப்பட்ட, முற்றிய கொண்டைக் கடலை
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)
ஆற்றல்686 kJ (164 kcal)
27.42 g
சீனி4.8 g
நார்ப்பொருள்7.6 g
2.59 g
நிறைவுற்றது0.269 g
ஒற்றைநிறைவுறாதது0.583 g
பல்நிறைவுறாதது1.156 g
புரதம்
8.89 g
உயிர்ச்சத்துகள்
உயிர்ச்சத்து ஏ
(0%)
1 μg
தயமின் (B1)
(10%)
0.116 mg
ரிபோஃபிளாவின் (B2)
(5%)
0.063 mg
நியாசின் (B3)
(4%)
0.526 mg
(6%)
0.286 mg
உயிர்ச்சத்து பி6
(11%)
0.139 mg
இலைக்காடி (B9)
(43%)
172 μg
உயிர்ச்சத்து பி12
(0%)
0 μg
உயிர்ச்சத்து சி
(2%)
1.3 mg
உயிர்ச்சத்து ஈ
(2%)
0.35 mg
உயிர்ச்சத்து கே
(4%)
4 μg
நுண்ணளவு மாழைகள்
கல்சியம்
(5%)
49 mg
இரும்பு
(22%)
2.89 mg
மக்னீசியம்
(14%)
48 mg
பாசுபரசு
(24%)
168 mg
பொட்டாசியம்
(6%)
291 mg
சோடியம்
(0%)
7 mg
துத்தநாகம்
(16%)
1.53 mg
Other constituents
நீர்60.21 g
Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டைக்_கடலை&oldid=3399461" இருந்து மீள்விக்கப்பட்டது