சோமதேவ பட்டர் (Somadeva Bhatta), (கிபி1063–1081) 11ம் நூற்றாண்டின் காஷ்மீர சைவ சுமசுகிருத மொழி எழுத்தாளரும், கதைகளின் தொகுதியான கதாசரிதசாகரம் எனும் நூலின் ஆசிரியரும் ஆவார். இவர் காஷ்மீர இராச்சிய மன்னர் ஆனந்தன், இராணி சூர்யமதியை மகிழ்விப்பதற்கும், பொழுதுபோக்கிற்கும் சோமதேவர் கதாசரிதசாகரம் எனும் நூலை எழுதினார். சோமதேவர் எழுதிய இந்நூல் 11ம் நூற்றாண்டில் சமூக வாழ்வின் கலைக்களஞ்சியம் என்றும் அழைக்கப்படுகிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  • The Katha Sarit Sagara, or Ocean of the Streams of Story, Translated by C.H.Tawney, 1880

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமதேவர்&oldid=3771464" இலிருந்து மீள்விக்கப்பட்டது