சோமனூர் தொடருந்து நிலையம்
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம்
சோமனூர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |||||||
பொது தகவல்கள் | |||||||
அமைவிடம் | மாநில நெடுஞ்சாலை 165, சோமனூர், சூலூர் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா | ||||||
ஆள்கூறுகள் | 11°05′12″N 77°11′09″E / 11.0867°N 77.1858°E | ||||||
ஏற்றம் | 345 மீட்டர்கள் (1,132 அடி) | ||||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||||
தடங்கள் | சேலம் சந்திப்பு–ஷொறணூர் சந்திப்பு வழித்தடம் | ||||||
நடைமேடை | 2 | ||||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||||
கட்டமைப்பு | |||||||
கட்டமைப்பு வகை | தரையில் | ||||||
தரிப்பிடம் | உண்டு | ||||||
மற்ற தகவல்கள் | |||||||
நிலையக் குறியீடு | SNO | ||||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||||
கோட்டம்(கள்) | சேலம் | ||||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||||
வரலாறு | |||||||
மின்சாரமயம் | இரட்டை மின் பாதை | ||||||
|
சோமனூர் தொடருந்து நிலையம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது வஞ்சிபாளையம் மற்றும் சூலூர் சாலைக்கும் இடையில் அமைந்துள்ளது.[1][2][3] கருமத்தம்பட்டியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.[4] திருப்பூர் மற்றும் கோவை இடையே இயக்கப்படும் தொடருந்துகள் சோமனூர் வழியாக செல்கின்றன.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tiruppur Somanur".
- ↑ Sharan, Prabhat. "Somanur Railway Station Map/Atlas SR/Southern Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
- ↑ Staff Reporter (2022-03-18). "Woman knocked down by train in Coimbatore" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Coimbatore/woman-knocked-down-by-train-in-coimbatore/article65237660.ece.
- ↑ "Somanur to NH544". Somanur to NH544 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
- ↑ "சோமனூர் ரயில் நிலையத்தில் தொடரும் சோகம்: பிளாட்பாரம் இல்லாததால் புதரில் இறங்கும் அவலம்". Dinamalar. 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2022-06-18.