சோம்ப்ரே வெளவால்

சோம்ப்ரே வெளவால் (Sombre Bat)(எப்டெசிகசு டேடி) என்பது வெசுபர் வகை வெளவால் ஆகும். இந்த வெளவால் சிற்றினம் இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மான்ட்டேன் காடுகள் ஆகும் .

சோம்ப்ரே வெளவால்

Sombre bat

உயிரியல் வகைப்பாடு edit
Kingdom: விலங்கு
Phylum: முதுகுநாணி
Class: பாலூட்டி
Order: கைராப்பிடிரா
Family: வெசுபெர்டிலியோனிடே
Genus: எப்டெசிகசு
Species: எ. டேடி
இருசொற் பெயரீடு
எப்டெசிகசு டேடி
எல்லெர்மேன் & மோரிசந்-ஸ்காரட், 1951

இந்த வெளவாலில் தலை அகன்று காணப்படும். நாசித் துளைக்குப் பின்னால் இதய வடிவில் பள்ளம் ஒன்று காணப்படும். காது முட்டைவடிவில் வட்ட முனைகளைக் கொண்டது. உடல் முழுவதும், நீண்ட கருமைநிற உரோமங்கள் அடர்த்தியாகக் காணப்படும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Molur, S.; Srinivasulu, C.; Bates, P. (2016). "Eptesicus tatei". The IUCN Red List of Threatened Species. 2016: e.T7942A22119447. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T7942A22119447.en.
  2. https://indiabiodiversity.org/species/show/238395
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோம்ப்ரே_வெளவால்&oldid=3151484" இலிருந்து மீள்விக்கப்பட்டது