சோம்மிலெட் வினை
பென்சைல் ஆலைடை ஓர் ஆல்டிகைடாக மாற்றுவதற்கு உதவும் வினை
சோம்மிலெட் வினை (Sommelet reaction) என்பது எக்சா அமீன் மற்றும் நீரைப் பயன்படுத்தி பென்சைல் ஆலைடை ஓர் ஆல்டிகைடாக மாற்றுவதற்கு உதவும் வினையாகும் [1][2][3]
இவ்வினை கார்பனின் முறையான ஓர் ஆக்சிசனேற்ற வினையாகும் [4][5]. தொடர்புடைய குரோங்கே ஆல்டிகைடு தொகுப்புவினையில் பிரிடினும் பாரா-நைட்ரசோடைமெத்திலனிலினும் இணைக்கப்பட்டு ஆக்சிசனேற்ற முகவராக பயன்படுத்தப்படுகிறது.
அமீன்கள் மற்றும் ஆலைடுகளிலிருந்து ஆல்டிகைடுகளைத் தயாரிப்பதற்கு இந்த வினை பயனுள்ளதாக இருக்கிறது என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. இவ்வினையின் மூலம் பல்வேறு வகையான அரோமாட்டிக் பல்லினவளைய ஆல்டிகைடுகள், சில அலிபாட்டிக் ஆல்டிகைடுகள் மற்றும் அமீன்கள் தயாரிக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Marcel Sommelet (1913). "Sur un mode de décomposition des halogénoalcoylates d'hexaméthylène – tétramine". Compt. Rend. 157: 852–854. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k31103/f852.table.
- ↑ March, Jerry (1985), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.), New York: Wiley, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-85472-7
- ↑ For an example see: Organic Syntheses, Coll. Vol. 4, p. 918 (1963); Vol. 33, p. 93 (1953). http://www.orgsynth.org/orgsyn/pdfs/CV4P0918.pdf
- ↑ Über alpha-Keto-aldonitrone und eine neue Darstellungsweise von alpha-Keto-aldehyden Fritz Kröhnke, Erich Börner Berichte der deutschen chemischen Gesellschaft (A and B Series) Volume 69 Issue 8, Pages 2006–16 1936எஆசு:10.1002/cber.19360690842
- ↑ Über Nitrone, II. Mitteil. F. Kröhnke, Berichte der deutschen chemischen Gesellschaft (A and B Series) Volume 71 Issue 12, Pages 2583–93 1938 எஆசு:10.1002/cber.19380711225