சோமவாரப்பட்டி

(சோம வாரப்பட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சோமவாரபட்டி, தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சோமவாரப்பட்டி ஊராட்சியில் உள்ள கிராமம் ஆகும். இது உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கும், பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

மக்கள் தொகை

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி ஊராட்சியில் 4,768 பேர் இருக்கிறார்கள். இதில் 51% பேர் ஆண்களும் 49% பேர் பெண்களும் இருக்கின்றார்கள்.0.7% பேர் 18 வயதினருக்கும் கீழ் உள்ளவர்கள் ஆவார்.

ஊராட்சி பகுதிகள்

தொகு
  • சோமவாரப்பட்டி
  • பெதப்பம்பட்டி வடக்கு
  • பெதப்பம்பட்டி தெற்கு
  • ஆ.தி. காலனி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமவாரப்பட்டி&oldid=3523740" இலிருந்து மீள்விக்கப்பட்டது