சோயுஸ் (செலுத்து வாகனம்)

சோயுஸ் (செலுத்து வாகனம்) (Soyuz, ரஷ்ய மொழி: Союз) 1960 களில் ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட செலுத்து வாகனம் ஆகும். இது மீளப்பாவிக்க முடியாத செலுத்து வாகனம். சோவியத் ரஷ்யாவின் ஓ.கே.பி-1 (OKB-1) ன் மூலம் திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டது. "சோயுஸ்" திட்டத்தின் ஒரு பகுதியாக சோயுஸ் செலுத்து வாகனம் முதலில் ஆளில்லாத செலுத்து வாகனமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் முதல் 19 விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு ஏற்றிச் சென்றுள்ளது.

சோயூஸ் 11A511
சோயூஸ் ஏவுகலம் கசக்ஸ்தான், விண்வெளி ஏவுகளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
சோயூஸ் ஏவுகலம் கசக்ஸ்தான், விண்வெளி ஏவுகளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
தரவுகள்
இயக்கம் செலுத்து வாகனம்
அமைப்பு OKB-1
நாடு சோவியத் ஒன்றியம்
அளவு
உயரம் 45.6 மீ (150 அடி)
விட்டம் 10.3 மீ (34 அடி)
நிறை 308,000 கிகி (679,000 இறா)
படிகள் 2
கொள்திறன்
தாங்குசுமை
பூதாபா
6,450 கிலோகிராம்கள் (14,220 lb)
Associated Rockets
திட்டம் ஆர்-7
Derivatives சோயூஸ்-யூ
சோயூஸ்-யூ2
சோயூஸ்-எஃப்ஜி
சோயூஸ்-2
ஏவு வரலாறு
நிலை செயற்படுவதில்லை
ஏவல் பகுதி பைக்கனூர்
மொத்த ஏவல்கள் 30
வெற்றிகள் 28
தோல்விகள் 2
முதல் பயணம் 28 நவம்பர் 1966
கடைசிப் பயணம் 24 மே 1975
Notable payloads சோயூஸ்
Boosters (Stage 0) - Block A/B/V/G
No boosters 4
பொறிகள் 1 RD-107
உந்துகை 994.3 கிலோnewtons (223,500 lbf)
Specific impulse 315 செக்
எரி நேரம் 118 செக்
எரிபொருள் RP-1/LOX
முதலாவது நிலை - 11S59
பொறிகள் 1 RD-108
உந்துகை 977.7 கிலோnewtons (219,800 lbf)
Specific impulse 315 செக்
எரி நேரம் 292 செக்
எரிபொருள் RP-1/LOX
இரண்டாவது நிலை - 11S510
பொறிகள் 1 RD-0110
உந்துகை 294 கிலோnewtons (66,000 lbf)
Specific impulse 330 செக்
எரி நேரம் 246 செக்
எரிபொருள் RP-1/LOX