சோல் பெர்ல்மட்டர்

அமெரிக்க வானியற்பியலாளர்

சோல் பெர்ல்மட்டர் (Saul Perlmutter, பிறப்பு: 1959) என்பவர் அமெரிக்க வானியற்பியலாளரும், பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியரும் ஆவார். இவர் கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்கக் கழகத்தின் உறுப்பினராகவும் உள்ளார். பேரண்டம் விரைவாக விரிவடைவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தமைக்காக இவருக்கும் அடம் ரீஸ், மற்றும் பிறையன் சிமித் ஆகியோருக்கும் 2006 ஆம் ஆண்டுக்கான வானியலுக்கான ஷா பரிசும், 2011 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

சோல் பெர்ல்மட்டர்
Saul Perlmutter
வானியலுக்கான ஷா பரிசுடன் சால் பெர்ல்முட்டர் (2006)
பிறப்பு1959
இலினொய், ஐக்கிய அமெரிக்கா
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (முனைவர்)
ஆய்வு நெறியாளர்ரிச்சார்ட் ஏ. முல்லர்[1]
அறியப்படுவதுவிரிவடையும் பேரண்டம் / கரிய ஆற்றல்
விருதுகள்ஏர்னெஸ்ட் ஒர்லாண்டோ லாரன்ஸ் விருது (2002)
ஷா பசிசு (2006)
குரூபர் பரிசு (2007)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2011)

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Gerson Goldhaber. "The Acceleration of the Expansion of the Universe: A Brief Early History of the Supernova Cosmology Project (SCP)". Proceedings of the 8th UCLA Dark Matter Symposium (Marina del Rey). doi:10.1063/1.3232196. Bibcode: 2009AIPC.1166...53G. 

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சோல்_பெர்ல்மட்டர்&oldid=3538803" இலிருந்து மீள்விக்கப்பட்டது