சோழநாயக்கன் மக்கள்

கேரளத்தின், பாலக்காடு மாவட்ட வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியியனர்


சோழநாயக்கன் (Cholanaikkan) [1] தொல்மூத்த பழங்குடியினரான இவர்கள் இந்திய நாட்டின் கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் காடுகளில் வாழுகிறார்கள். 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 191 பேர் மட்டுமே வாழுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. [2]இவர்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த சோழநாயக்கன் மொழியைப் பேசுகிறார்கள். இது முழுவதும் மலையாள மொழியைச் சார்ந்து பேசப்படுவதாகும்.

சோழநாயக்கன் மக்கள்
நிலம்பூர் பகுதியில் எடுக்கப்பட்ட படம்.
மொத்த மக்கள்தொகை
191
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா கேரளம்
மொழி(கள்)
சோழநாயக்கன் மொழி
தொடர்புள்ள இனக்குழுக்கள்


மேலும் பார்க்க தொகு

Major Tribes in Kerala by Philipose Vaidyar http://focusonpeople.org/major_tribals_in_kerala.htm பரணிடப்பட்டது 2019-09-29 at the வந்தவழி இயந்திரம்


மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழநாயக்கன்_மக்கள்&oldid=3367893" இலிருந்து மீள்விக்கப்பட்டது