சோவரா சிதம்பரசாமி கோயில்

சோவரா சிதம்பரசாமி கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் சோவராவில் உள்ள சிவன் கோயிலாகும். இங்குள்ள வடக்குப்புற சன்னதியில் உள்ள மூலவரான சிவன் நடராஜர் உருவத்தில், கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். [1] இந்தக் கோயில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற 108 சிவன் கோயில்களில் ஒன்று என்ற பெருமையுடையதாகும். பரசுராமர், இச்சிவபெருமானின் சிலையை நிறுவியதாகக் கூறுவர்.[2][3][4] இக்கோயிலில் மலையாள மாதம் கும்பத்தில் (பிப்ரவரி மார்ச்) மகா சிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "108 Siva Temples".
  2. Kunjikuttan Ilayath. 108 Siva Kshetrangal. H and C Books.[page needed]
  3. "108 Shiva Temples created by Lord Parasurama in Kerala – Sanskriti - Hinduism and Indian Culture Website". 3 March 2018.
  4. "108 Shivalaya Nama Stotram - 108 Shivalaya Nama Stothra – Temples In India Information". templesinindiainfo.com.